அதிராம்பட்டினம் லயன்ஸ் கிளப் நடத்தும் மாபெரும் முழுமையான இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம் வருகின்ற 11.11.2021 காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற உள்ளது. இடம் சாரா திருமண மண்டபம், அதிராம்பட்டினம். குறிப்பு : நாற்பது வயதிற்கு மேற்பட்டோர் கண் அறுவை சிகிச்சைக்காக தேவை ஏற்பட்டால் லயன்ஸ் கிளப் நடத்தும் இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாமில் கலந்துகொண்டு இலவசமாக அறுவை சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். இதற்குரிய டோக்கன் நடுத்தெரு ஜம்ஜம் கோழிக்கடை உரிமையாளர் அஷ்ரப் அவர்களிடம் 10/11/2021 குள் பெற்றுக் கொள்ளலாம்!
0 Comments