தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் (ஆண்கள்) மேல்நிலை பள்ளி அனைத்து மாணவர்கள் சார்பாக கோவையில் நடந்த சம்பவத்தை கண்டித்தும் கைது செய்யப்பட்ட
ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை அல்லது தூக்கு தண்டனை வழங்குமாறும் இந்தியாவில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக புதிய சட்டத்தை கொண்டு வருமாறும் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள் இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்...
0 Comments