அதிரை இந்தியன் வங்கியில் ATM Card ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது



இன்று 27/07/2021 மாலை அதிரை இந்தியன் வங்கி Atm இல் caard கண்டு எடுக்க பட்டது. 


உடையவர்கள்  இந்தியன் வங்கி அருகில் உள்ள முபீன் டிராவல்ஸ் சில் பெற்று கொள்ளவும்.


அங்க அடையாளங்களை கூறி  பெற்றுக் கொள்ளலாம்.


தொடர்புக்கு: +91 98400 15690

Post a Comment

0 Comments