அல்ஸலாமு அலைக்கும் மரண அறிவிப்பு கடற்கரைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் முஹம்மது சாலிஹ் அவர்களுடைய மகனும். மர்ஹீம் A.M. பஷீர் அகமது அவர்களுடைய மருமகனும் மர்ஹும் காதர் சுல்தான் அவர்களுடைய மச்சானும் ஜம் ஜம் அகமதூ அஷ்ரஃப் அவர்களுடைய மைத்துனரும் முஹமது ஹாலிது அவர்களின் மாமனரும் அல்- நூர் ஹஜ் சர்வீஸ் M.S. முஹம்மது அலி அவர்களுடைய தம்பியும். முறம்மது சாலிஹ், சஃபீக் அஹமது இவர்களின் தகப்மனுருமாகிய M.S.முஹம்மது காசீம் அவர்கள் இன்று காலே 10.00 மணியளவில் சுரைக்காகொல்லே இல்லத்தில் வபாத்தாகிவிட்டார்கின் அன்னரின் ஜனஸா இன்று அலர் தொமுகைக்குப்பிறகு கடற்கரைத்தெரு ஜீம்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
0 Comments