அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர் வருகை...!

Dr. பிரதீபா சுரேந்திரன் 

MBBS,DDVI.Dermatology &Cosmetology

தோல் சிறப்பு சிகிச்சையில் தங்கப் பதக்கம் பெற்ற தோல் மற்றும் அழகியல் சிறப்பு சிகிச்சை நிபுணர்.

படர்தாமரை,சொரியாசிஸ், முகப்பரு, முடி உதிர்தல், தோல் அரிப்பு/அலர்ஜி, கால் ஆணி நெகம் சொத்தை ஆகியவை சம்மந்தமான நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கக் கூடியவர்.

நாள்: வியாழன்தோறும்,

நேரம் : மாலை 2 முதல் 5 வரை

மேலதிக தகவல் மற்றும் முன்பதிவிற்கு

(04373) 242324 /   6374376350

Post a Comment

0 Comments