குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நான்காவது நாளாக அதிரையில் நடைபெறும் எழுச்சி மிகுந்த தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நமது ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில்.!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நான்காவது நாளாக

பிப் : 22:2020

அதிரையில் நடைபெறும் எழுச்சி மிகுந்த தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து

நமது ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில்

இன்ஷா அல்லாஹ்

இன்று மாலை சரியாக 4:30 மணி அளவில்
நமது சங்க வளாகத்திலிருந்து பேரணியாக புறப்பட்டு
தொடர் போராட்டம் நடக்க கூடிய  சாஹின் பாக் சென்றடைகின்றது

அது சமயம் மஹல்லா வாசிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

உலமாக்கள்,பெரியோர்கள், தன்னார்வ இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் என நமது மஹல்லா வுக்கு உட்பட்ட ஒவ்வொருவரும்

ஒவ்வொரு நபரும் தங்களின் சார்பாக 5க்கு மேற்பட்ட நபர்களை இந்த பேரணியில் கலந்து கொள்ள செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நமது சங்கம் நமது நலன்

Post a Comment

0 Comments