
குப்பை கொட்டும் மனிதர்களின் மனங்களின் உள்ள குப்பைகளை என்றைக்கு அகற்றுகிறார்களோ அன்றுதான் தூய்மையாகும் அவ்விடம்.
பொருப்பற்ற முறையில் குப்பைகள் கொட்டுவது பற்றி அதிகமாக பதிவுகள் வருகின்றது. குப்பைகளை கொட்டுவதை பொருத்தவரை மக்களாக பார்த்து திருந்தாத வரையில் நாம் என்ன தான் முயற்சிகள் மேற்கொண்டாலும், அது பயனற்றதே.
'தான் விரும்பியதை தன் சகோதரனுக்கும் விரும்பாதவரை ஒருவரும் உன்மையான முஸ்லிமாக முடியாது' என்பது நபிமொழி. தன் வீடு சுத்தமாக இருக்கவேண்டும் என்று விரும்புவர்கள் அடுத்தவர் வீடும், ரோடும் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்ற தவறான சிந்தனைக்கு வந்துவிட்டார்கள். அதிலிருந்து பரவும் நோய் இவர்களையும் தாக்கத்தானே செய்யும் என்ற அடிப்படை அறிவு இவர்களுக்கு இல்லாமல் போய்விடுகின்றது. இந்த குப்பபை கொட்டுதல் இங்கு மட்டுமல்ல ஊர் முழுவதும், நாடு முழுவதும் அப்படித்தான் இருக்கின்றது. என்ன செய்ய!



0 Comments