நேற்று வரையிலும் சகிக்க முடியாமல் குப்பைகள் சிதறிக் கிடந்தன. அடிக்கடி விழிப்புணர்வு பதிவுகள் முகநூல், வாட்ஸ் அப் தளங்களில் பதிந்துக் கொண்டிருந்தோம்.
அதன் விளைவாக தெரு வாசி சமூக ஆர்வலர்கள் குப்பைகளை அகற்றி பந்தல் அமைத்து தூய்மையாக வைத்திருக்கின்றனர்.
இன்று காலையில் சைக்கிலிங் போய் விட்டு திரும்பி வருகையில் இடத்தை பார்த்தது ஆச்சரியத்தை எற்ப்படுத்தியது.
இது போல் ஒவ்வொரு தெருவுக்களிலும் சமூக ஆர்வலர்கள் கலமிறங்கினால் சுகாதார அதிரையாய் மாற்றலாம்.
1 Comments
district news in tamil