காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட வலியுறுத்தி பட்டுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!(படங்கள் இணைப்பு)

நாம் தமிழர்  கட்சி சார்பாக  இன்று (02/04/18) பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி  தெற்கு மாவட்டத்தின்   உழவர் பாசறை சார்பாக நடைபெற்ற  காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியா அமைத்திட மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்ட ஆர்பாட்டம் நடபெற்றது.  களப்போராளிகளின் புகைப்படம்.இந்த ஆர்ப்பாட்த்தில் கலந்து கொண்ட பட்டுக்கோட்டை,பேராவூரணி   தொகுதியின் சார்பாக அனைவருக்கும் நன்றி.







இவண்.
நாம் தமிழர்
தஞ்சை தெற்கு மாவட்டம்.
     HASHIM
      STATEXPRESS

     statexpress256@gmail.com

Post a Comment

0 Comments