அதிரை வண்டிப்பேட்டை அருகே மிக மோசமான நிலையில் சேதம் அடைந்து இருக்கும் தார் சாலை !படங்கள் இணைப்பு

 அதிராம்பட்டிணம் வண்டிப்பேட்டை பேரூந்து நிறத்தம் அருகில் இரண்டு இடங்களில் சாலை     சேதமடைந்து மிக மோசமான நிலையில் உள்ளது. இரண்டு சக்கரம் மூன்று சக்கர வாகனத்தில்   செல்பவர்கள் மற்றும்  வாகனங்களில்  செல்பவர்கள் மிக சிரம்மாப்பட்டு செல்கின்றனர் .இதனால்   அந்த இடத்தில் செல்லும் வாகனங்கள்  பெறும் விபத்துகள்  அதிகமாக  ஏற்பட  வாய்ப்புகள் உள்ளன .   எனவே அந்த வழியில் செல்லும்  மக்களின் நலனை கருத்தில் கொண்டு விரைந்து சாலையை   சீரமைத்து தருமாறு பொதுமக்கள்  சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது





Post a Comment

0 Comments