அதிரை வண்டிப்பேட்டை அருகே மிக மோசமான நிலையில் சேதம் அடைந்து இருக்கும் தார் சாலை !படங்கள் இணைப்பு

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் அரிசி போறும் குடும்ப அட்டைகள், ஏஏ ஓய்  குடும்ப  அட்டை ,வன அட்டைகள் ,இலங்கை தமிழர் அட்டை மற்றும் காவலர் குடும்ப அட்டைதாரர்கள் 1 கிலோ பச்சரிசி ,1 கிலோ சர்க்கரை ,முந்திரி 20கிராம் ,திராட்சை 20 கிராம் ,ஏலக்காய் 5 கிராம் மற்றும் 2 அடி நீள கருப்பு துண்டு ஒன்று ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது இதன்படி அதிரை பகுதியிலுள்ள அனைத்து ரேஷன் கடைகளின் குடும்ப அட்டைதாரர்கள் சுமார் 10,000 பேர்க்கு அந்தந்தப் பகுதி ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் திங்கள்கிழமை காலை தொடங்கியது  

Post a Comment

0 Comments