மின் தடையையும் பொறுப்படுத்தாமல் தொடரும் SPL (sydney premier league) தொடரின் நேரலை!

 
அதிரை ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் நடத்தும் மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 20 நாட்களாக நடந்து வருகின்றன இந்நிலையில் இத்தொடரின் சிறப்பாக அனைத்தையும் கடந்து அதிரையில் இதுவரை இல்லாத வகையில் இப்போட்டியை யூடியூபில் பிரபல விளையாட்டு தொலைக்காட்சிகளை போல் SCORECARD, வர்ணனையுடன் சிட்னி அணியினர் நேர்த்தியாக நேரடி ஒளிபரப்பு செய்து வருகின்றனர்.

இதனால் வெளிநாடுகள், வெளியூர்களில் வாழும் அதிரை மக்களும், தொடரில் விளையாடும் மற்ற அணி ரசிகர்களும் கண்டுகளிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது, இந்நிலையில் இன்று அதிரையில் மின் தடை ஏற்பட்டுள்ளது. எதனையும் பொருட்படுத்தாமல் இன்று நடக்கக்கூடிய மேட்ச்யையும் தொடர்ந்து லைவ் டெலிகாஸ்ட் செய்து கொண்டிருக்கிறது என்பதை பார்வையாளர்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.



 



Post a Comment

0 Comments