பலகை மாற்றம் மற்றும் வார்டுகள் எண்ணிக்கை உயர்வு.!

 

தமிழ்நாட்டில் 19 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்துவது தொடர்பான அரசாணையை அரசு வெளியிட்டது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிகளாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டு இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று அதிராம்பட்டினம் பேரூராட்சி நகராட்சி அலுவலகம் என பெயர் பலகை மாற்றப்பட்டது.!


மேலும் அதிராம்பட்டினத்தில் 21 வார்டுகளாக இருந்த நிலையில் தற்போது 27 வார்டுகளாக வரைவு செய்திருக்கிறார்கள்!

Annerure - IV (d).pdf

Annexure - II (D).pdf

Post a Comment

0 Comments