ஆதரவற்ற மூதாட்டிக்கு உதவிக்கரம் நீட்டிய IRCS !


ஆதரவற்ற மூதாட்டிக்கு உதவிக்கரம் நீட்டிய IRCS !


அதிராம்பட்டினம் சால்ட் லைனில் வசிக்கும் மரியம் பீவி என்ற மூதாட்டி பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறார்.

இதுகுறித்த தகவலரிந்த இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் அதிரை கிளை சார்பில்  அவருக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்கினர்.

இந்த நிகழ்வில் அதிரை ரெட்கிராஸ் சேர்மன் மரைக்கா கே இதிரீஸ் அஹமது, சுஐபுதீன்,சமூக ஆர்வலர் சம்சுதீன்,ஹசன் ஆகியோர் நேரில் சென்று வழங்கினர்.

இதனை பெற்றுக்கொண்ட மூதாட்டி இறைவனிடம் பிரார்த்திப்பதாக கூறினார்.

Post a Comment

0 Comments