பட்டுக்கோட்டை மருத்துவமனையில் தங்கி மருத்துவம் பார்பவர்களுக்கு இலவச சஹர் சப்பாடு.!



அதிராம்பட்டினம் உட்பட சுற்றுவட்டார ஊர்களில் இருந்து மருத்துவம் தொடர்பாக பட்டுக்கோட்டையில் உள்ள மருத்துவமனைகளில் பலர் தங்கியுள்ளனர். இவ்வாறு தங்கியிருக்கும் இஸ்லாமியர்கள் பலர் நோன்பு வைத்துக் கொண்டு சஹர் உணவு இந்து சிரமப்படுகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் பட்டுக்கோட்டையை சேர்ந்த தன்னார்வலர்கள் இலவசமாக சஹர் உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளனர். கீழ்காணும் எண்ணுக்கு தொடர்புகொண்டால் முதல்நாள் இரவு 10 மணிக்கு சஹர் உணவை வழங்கிவிடுவார்கள்.

தொடர்புக்கு...
பட்டுக்கோட்டை யஹ்யா
9047525222
9962076222

Post a Comment

0 Comments