அதிரையில் காய்கறி கடைகள் விலை கட்டுப்பாடின்றி செயல்படுகிறது; அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளார்கள்..?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் எதிர்ப்புக்காட்டும் விதமாக தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது

இந்நிலையில் அதிரையில் உள்ள ஒருசில காய்கறி கடைகளில் விலை கட்டுப்பாடின்றி அதிக விலையில் காய்கறி விற்பனை செய்யப்படுகிறது.

ஆகையால் காய்கறிகளின் விலையை கட்டாயமாக கட்டுப்பாடு செய்ய வேண்டும்.

இது சம்பந்தமாக  அதிகாரிகளிடம் பொது மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Post a Comment

0 Comments