சற்றுமுன் பரபரப்பு
சென்னை, அண்ணாசாலை, ரிட்ச் ஸ்திரீட்டில் CAA, NRC க்கு ஆதரவு என்று அச்சடித்த பேனாவை விநியோகித்த
மார்வாடி மொபைல் கடையில்,
CAA/NRC க்கு எதிரானவர்கள் வாங்க மறுத்ததைத் தொடர்ந்து வாய்த்தகராறு முற்றி கைகலப்பாகிவிட்டது. காவல்துறை சமாதானம் செய்து வருகிறது.
ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களான மார்வாடிகள் கடைகளை புறக்கணிப்போம் என்று குரலெழுப்பப் பட்டு வருகிறது.
அப்பகுதியில் சில கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. பரபரப்பு தொற்றியுள்ளது.
0 Comments