சவூதி அரேபியா மார்க்க அறிஞர் சுட்டுக்கொலை!



சைவ அரேபியாவைச் சேர்ந்த பிரபல இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவராகிய அஷ்ஷேக் அப்துல் அஸீஸ் இப்னு அப்துல் முஹ்ஸின் அத்துவைஜிரி கினி நாட்டில் இன்று புதன் கிழமை சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இஸ்லாமிய பிரச்சாரப் பணிக்காக ஆபிரிக்க நாடுகளுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த அஷ்ஷேக் துவைஜிரி அவர்கள் இன்று புதன் கிழமை கினி என்ற நாட்டில் பிரச்சாரத்தை முடித்து விட்டு திரும்பும் வழியில் இனம் தெரியாத சிலரால் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு உள்ளானார்.

தாக்குதல் நடத்தியவர்களில் இதுவரை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அரபு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழில் : எப் . ஆர் . முஹம்மத்.

Post a Comment

0 Comments