
அதிரையில் தமிழ் மாமணி அதிரை அஹ்மது அவர்களின் முஹம்மது (ஸல்) அவர்களின் வரலாறு அடங்கிய நூல் அறிமுக விழா இன்று AJ பள்ளி வளாக அரங்கில் நடைபெற்று வருகின்றது.
M.முஹம்மது இஸ்மாயில் அறிமுக உரை நிகழ்த்தினார், O.M.செய்யது முஹம்மது புஹாரி முன்னிலையில், SDPI கட்சியின் மாநிலத்தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி வழ்த்துரையோடு நூல் அறிமுக விழா துவங்கியது.
புத்தகத்தின் முதல் பதிப்பை KKSM.தெஹ்லான் பாகவி வெளியிட்டார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.













0 Comments