குவைத்தில் நேற்று இரவு அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது!


குவைத்தின் Farwaniya பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின்  ஒரு தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டுமீட்பு பணியில் ஈடுபட்டனர்.இதையடுத்து 29 குழந்தைகள் உட்பட 70- க்கும் மேற்பட்ட மக்களை பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இதில் நான்கு தீயணைப்பு வீரர்கள் மற்றும் சில குடியிருப்பு வாசிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது என்று தெரிகிறது.

Post a Comment

0 Comments